Salem | விடாமல் துரத்திய மக்கள்.. துணியை கழட்டி நிர்வாணமாய் நின்ற இளைஞர் - அதிர்ச்சி வீடியோ

x

சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையம் பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர், பொதுமக்கள் துரத்தும்போது ஆடைகளை கழற்றிவிட்டு நிர்வாணமாக நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆத்தூர் பேருந்து நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் போதை இளைஞர் ஒருவர் செயின் பறிக்க முயன்றார்.

அருகில் இருந்தவர்கள் அவரை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். அப்போது அந்த இளைஞர் அருகே இருந்த துணிக்கடைக்குள் புகுந்து, தனது ஆடைகளை கழற்றிவிட்டு நிர்வாணமாக நின்றார். இதனையடுத்து கைகளை கட்டி போட்ட நிலையில் அவர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்