திவ்ய தேசத்தில் திருக்கல்யாணம் திருமண தடை விலக்கும் அற்புதம்

x

திவ்ய தேசத்தில் திருக்கல்யாணம் - திருமண தடை விலக்கும் அற்புத தரிசனம்..

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி உத்திரம் உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உற்சவ திருவிழாவின் 2வது நாளை முன்னிட்டு வரதராஜ பெருமாளுக்கும், ஸ்ரீதேவி பூதேவிக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்