Palm Dog prize“-ஐ வென்ற “பாண்டா“ நாய்
கான்ஸ் திரைப்பட விழா நமக்கெல்லம் தெரிஞ்சதுதான்... ஆனா பாம் டாக் அவார்ட்ஸ் கேள்விப்பட்டுருக்கீங்களா?...
ஏன்...திரைக்கலைஞர்களுக்கு மட்டும் தான் அவார்டு கொடுக்கணுமா?...
படத்துல நடிச்ச எங்களுக்குலாம் அவார்டு தர மாட்டீங்களான்னு? வம்புக்கு வந்துட்டாங்க போல ஸ்டார் நாய்க்குட்டிகள்...
அதனால திரைப்படங்கள்ல சிறப்பா பெர்ஃபார்ம் பண்ண நாய்களுக்கு இந்த பால்ம் டாக் அவார்யட் கொடுக்குறாங்க தொடர்ந்து 25 வருடங்களா...
இந்த வருடத்தோட வெற்றியாளர் யாருன்னு தெரியுமா?...வேற யாருமில்ல "The Love That Remains"ல நடிச்ச நம்ம பாண்டா நாய்க்குட்டிதான்...
பாவம் நம்ம பாண்டாவால வர முடியாததால விருது விழாவுக்கு ஒரு வீடியோ அனுப்பி தன்னோட ப்ரைச அக்செப்ட் பண்ணிக்கிச்சு...
நம்ம ஊர்லயும் இப்டிலாம் விருது வழங்குனா நல்லாருக்கும்ல...
Next Story
