ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினரின் மகள் தற்கொலை

x

குன்றத்தூர் அருகே ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினரின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை குன்றத்தூர் அடுத்த இரண்டாம் கட்டளை பகுதியைச் சேர்ந்த ரமாதேவி என்பவர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் ஆதிரை ஆர்த்தி 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், வயிற்று வலி காரணமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பெற்றோர் வந்த பார்த்தபோது, அறையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்