Crackers | sivakasi | பனை ஓலை பட்டாசு.. இந்த தீபாவளிக்கு இறங்கிய புது ரகம்
பனை ஓலை பட்டாசு.. இந்த தீபாவளிக்கு இறங்கிய புது ரகம்
Crackers | sivakasi | பனை ஓலை பட்டாசு.. இந்த தீபாவளிக்கு இறங்கிய புது ரகம்
#Crackers #sivakasi #thanthitv
அழிந்து வரும் பனைத் தொழிலை ஊக்குவிக்கும் வகையில், பனை ஓலையில் தயாரிக்கப்பட்ட பட்டாசு தீபாவளி விற்பனையில் வாடிக்கையாளர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் அறிமுகப்படுத்தியுள்ள இந்தப் புதிய பனை ஓலை ரக பட்டாசுகள், பனைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என வாடிக்கையாளர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
