பனைக்கனவு திருவிழா - கண்களுக்கு விருந்து படைத்த 1000 மாவொளி சுற்றும் நிகழ்ச்சி
விழுப்புரம் மாவட்டம் நரசிங்கனூர் கிராமத்தில் உள்ள பூரிகுடிசை பகுதியில் 4ம் ஆண்டு பனை கனவுத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.இதன் ஒரு பகுதியாக இரவில் ஆயிரம்பேர் மாவொளி சுற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்தவர்கள் பனையில் செய்யப்பட்ட இந்த மாவலியை சுற்றி மகிழ்ந்தனர்.
Next Story
