பல்லடம் மூவர் கொலை, ஈரோடு இரட்டை கொலை - இரண்டையும் இணைக்கும் `அந்த’ புள்ளி.. உடனே மாற்றம்
ரோடு இரட்டை கொலை வழக்கு - சிபிசிஐடிக்கு மாற்றம்
ஈரோடு, மேக்கரையான் தோட்டத்து பகுதியில் ராமசாமி - பாக்கியம்மாள் இரட்டை கொலை வழக்கு இரட்டை கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
அரச்சலூர் பகுதியைச் சேர்ந்த ஆச்சியப்பன், ரமேஷ், மாதேஸ்வரன் கைது - இவர்களுக்கு பல்லடம் மூவர் கொலை வழக்கிலும் தொடர்பு
Next Story
