Palani Murugan Temple | கடும் அதிருப்தியில் பழனி பக்தர்கள்
பழனி வரும் சுற்றுலா வாகனங்களுக்கு நகராட்சி சார்பில் வசூலிக்கப்படும் நுழைவுக்கட்டணம் உயர்த்தபட்டுள்ளதால் பக்தர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் வாகனங்களுக்கான நுழைவுக்கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது கட்டணத்தை 10 முதல் 20 ரூபாய் உயர்த்த நகராட்சி அனுமதியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, முறையான பார்க்கிங் இல்லாமல் தனியார் பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்தும் நிலை உள்ளதால், நுழைவு கட்டணத்தை ரத்து செய்ய பக்தர்கள் வலியுறுத்ததியுள்ளனர்.
Next Story
