பழனி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். பராமரிப்புக்காக ரோப்கார் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால், பக்தர்கள் வின்ச் மற்றும் நடைபாதை வழியாக சென்று சாமி தரிசனம்.