Palani Temple | Palani Murugan | Palani News | பழனி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4.16 கோடி

x

பழனி கோயில் உண்டியல் காணிக்கையாக 4 கோடியே 16 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. தங்கம் 890 கிராமும், வெள்ளி 12 ஆயிரத்து 275 கிராமும், ஆயிரத்து 485 வெளிநாட்டு கரன்சி நோட்டுக்களும் வருவாயாக கிடைத்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்