அசரவைத்த பழனி உண்டியல் காணிக்கை

x

பழனி முருகன் கோவிலில் 4 கோடியே 30 லட்சம் பணம் காணிக்கையாக விழுந்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் முருகனை வேண்டி உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம். கோவில் உண்டியல் காணிக்கையை என்னும் பணியில் நிர்வாகத்தினர் ஈடுபட்டனர். அதில் மொத்தம் 4 கோடியே 30 லட்சம் காணிக்கை பணம் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்