கோயிலுக்கு வந்த பக்தர்களிடம் பணம் பறிப்பு - செக்யூரிட்டிகளே பணம் பறித்தது அம்பலம்

பழனி கோவிலுக்கு வந்த பக்தர்களை ஏமாற்றி, கோவில் செக்யூரிட்டிகளே பணம் பறித்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com