Palani | Rope Car | பழனி செல்வோர் கவனத்திற்கு... கோவில் நிர்வாகம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு

x

பழனி முருகன் கோவிலில் ரோப்க்கார் சேவை வருகிற திங்கட்கிழமை ஒரு நாள் மட்டும் இயங்காது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது... பராமரிப்பு பணி காரணமாக ஒரு நாள் மட்டும் ரோப் கார் இயங்காது எனவும் திங்கள் அன்று கோவிலுக்கு வரும் பக்தர்கள் படிப்பாதையை பயண்படுத்தி கொள்ளுமாறு கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது...


Next Story

மேலும் செய்திகள்