#JUSTIN || "பழனி பிரசாதம்".. அதிகாரிகள் போட்ட அதிரடி உத்தரவு

x

"தேதி குறிப்பிட்டு பழனி கோவில் பிரசாதம்". "பழனி முருகன் கோவில் பிரசாதங்களில் காலாவதி தேதி குறிப்பிட்டு வழங்க நடவடிக்கை". பழனி தண்டாயுதபாணி கோவில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன் பேட்டி. "முறுக்கு, லட்டு, அதிரசம் உள்ளிட்ட பிரசாதங்களில் காலாவதி தேதி". "பழனி முருகன் கோவில் பஞ்சாமிர்தத்தை குறிப்பிடப்பட்டுள்ள, காலாவதி தேதியிலிருந்து மேலும் 15 நாட்களுக்கு பயன்படுத்தலாம்". "பிரசாதங்கள் தயாரிக்கும் பேக்கிங்கை, மாற்றி அமைக்க உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்".


Next Story

மேலும் செய்திகள்