Palani | பழனி கோயில் விவகாரம் - கோடிக்கணக்கில் நடந்த மோசடி.. ஒன்று விடாமல் துப்பறியும் CBCID

பழனி கோயில் விவகாரம் - கோடிக்கணக்கில் நடந்த மோசடி.. ஒன்று விடாமல் துப்பறியும் CBCID

பழனி கோயில் விவகாரம் - கோடிக்கணக்கில் நடந்த மோசடி.. ஒன்று விடாமல் துப்பறியும் CBCID

பழனியில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் சட்டவிரோதமாக பத்திரப் பதிவு செய்யப்பட்டது தொடர்பாக, திண்டுக்கல்லில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் அறநிலையத்துறை, பத்திரப் பதிவுத்துறை, வருவாய்த் துறை அதிகாரிகளிடம் இன்று விசாரணை நடத்தப்பட்டது

X

Thanthi TV
www.thanthitv.com