கெட்டுப்போன பஞ்சாமிர்தம்... ஷாக் கொடுத்த பழனி கோயில் பிரசாதங்கள்... அதிர்ந்த பக்தர்கள்; அதிகாரிகள் அதிரடி

x

பழனி முருகன் கோவிலில் கெட்டுப்போன பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகாரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் அழகேஷ் குமாரிடம் கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்