பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு பிரமாண்டமாக நடந்து வருகிறது. திரும்பும் திசையெல்லாம் முருக பக்தர்கள் என கண்களை நிறைக்கிறது பழனி.. இதுகுறித்த ஒரு தொகுப்பை பார்க்கலாம்...