Palani Murugan``பழனி தண்டாயுதபாணிக்கு அரோகரா’’ - பக்தர்களின் கோஷம் அதிர கொடிமரத்தில் ஏறிய `வேல்கொடி’ பழனி பங்குனி உத்திரத்திருவிழா திருஆவினன்குடி கோயிலில் கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொங்கியுள்ளது...