Palani Murder | ஆசையோடு சரக்கடிக்க அழைத்த நண்பனை அடித்தே கொன்ற நண்பர்கள் - தேடி தூக்கிய போலீஸ்

ஆசையோடு சரக்கடிக்க அழைத்த நண்பனை அடித்தே கொன்ற நண்பர்கள் - தேடி தூக்கிய போலீஸ்

Palani Murder | ஆசையோடு சரக்கடிக்க அழைத்த நண்பனை அடித்தே கொன்ற நண்பர்கள் - தேடி தூக்கிய போலீஸ்

பழனி அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் பேக்கரி ஊழியரை அடித்துக் கொன்ற வழக்கில், அவரது நண்பர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com