Palani Land | பழனி போலவே அடுத்து ஒரு கோயில் நிலம்.. அதே கும்பலின் அடுத்த பத்திரப்பதிவு மோசடி சம்பவம்
Palani Land | பழனி போலவே அடுத்து ஒரு கோயில் நிலம்.. அதே கும்பலின் அடுத்த பத்திரப்பதிவு மோசடி சம்பவம்
பழனி போலவே அடுத்து ஒரு கோயில் நிலம்.. அதே கும்பலின் அடுத்த பத்திரப்பதிவு மோசடி சம்பவம்
மடத்திற்கு சொந்தமான நிலம் தனி நபருக்கு பத்திரப்பதிவு என குற்றச்சாட்டு பழனி அருகே கிழக்கு ஆயக்குடியில் சுமார் இரண்டு கோடி மதிப்பிலான கன்னிகா பரமேஸ்வரியம்மன் கோயில் மடத்தின் நிலம் 9 இலட்ச ரூபாய்க்கு முறைகேடான பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது