பழனியில் திடீரென வட்டமடித்த ஹெலிகாப்டர் - ரொம்ப கீழே பறந்ததால் பரபரப்பு திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் தாழ்வாக பறந்த ஹெலிகாப்டரால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த காட்சிகளை பார்க்கலாம்...