உண்டியல் பணத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுவர்கள்

பழனியை சேர்ந்த சிறுவர்கள் இருவர் தங்களது சேமிப்பு உண்டியல் தொகையை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உண்டியல் பணத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுவர்கள்
Published on

பழனியை சேர்ந்த சிறுவர்கள் இருவர் தங்களது, சேமிப்பு உண்டியல் தொகையை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பழனியை சேர்ந்த முகமது ரியாசுதீன் மற்றும் முகமது சிராஜ்தீன் ஆகியோர் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டத்திற்காக உண்டியலில் சேர்த்து வைத்திருந்த பணத்தை பழநி சார் ஆட்சியரிடம் வழங்கினர். சார் ஆட்சியர் இருவரையும் உற்சாகப்படுத்தும் வகையில் பொன்னாடை போர்த்தி பாராட்டினார்.

X

Thanthi TV
www.thanthitv.com