Breaking | Mock Drill | India | Pakistan | பாக். எல்லையில்... இந்தியா போர்க்கால ஒத்திகை
பாக். எல்லை மாநிலங்களில் போர்க்கால ஒத்திகை/பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் போர்க்கால ஒத்திகை/இரவில் குறிப்பிட்ட நேரத்திற்கு மின் தடை செய்து பயிற்சி/ஜம்மு காஷ்மீர், குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் போர்க்கால ஒத்திகை/ஒவ்வொரு மாநிலத்திலும் இரவில் குறிப்பிட்ட நேரத்திற்கு மின் தடை செய்து பயிற்சி/BLACK OUT செய்யப்பட்டதால் 10 முதல் 30 நிமிடம் வரை இருளில் மூழ்கிய குடியிருப்பு பகுதிகள்
Next Story
