பாக்.,ஐ பந்தாடி; F-104ஐ அழித்த அசகாய சூரன் - கைவிடும் இந்தியா - காரணம் என்ன..?

x

விடைபெறுகிறது MiG-21 போர் விமானம்/இந்திய விமானப்படையில் 60 ஆண்டுகள் சேவை புரிந்த MiG-21 விமானம் இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாக ஓய்வு பெறுகிறது/சோவியத் யூனியனை சேர்ந்த Mikoyan-Gurevich நிறுவனம் வடிவமைத்த ஒற்றை எஞ்சின் போர் விமானம் MiG-21/MiG-21 - இந்திய விமானப் படையில் இணைந்த முதல் சூப்பர் சோனிக் போர் விமானம்/1963ம் ஆண்டு சோவியத் யூனியனிடமிருந்து 6 MiG-21F விமானங்களை இந்தியா வாங்கியது/முதலில் பயிற்சி, ஆரம்ப கட்ட செயல்பாடுகளுக்கு MiG-21 போர் விமானம் பயன்படுத்தப்பட்டது/1964ம் ஆண்டுக்குப் பின் உள்நாட்டிலேயே MiG-21 போர் விமானம் உற்பத்தி


Next Story

மேலும் செய்திகள்