"Paid கல்யாணம்.." பிரபல சீரியல் நடிகை மீது பகீர் புகார்... அதிர வைத்த தொழிலதிபர்
இன்ஸ்டாகிராம்ல காசு வாங்கிட்டு Paid Promotion பண்ற மாதிரியே, பிரபல சீரியல் நடிகை ஒருவர் காசு வாங்கிட்டு தொழிலதிபர திருமணம் செஞ்சி ஏமாற்றிட்டு வர்றதா பகீர் குற்றச்சாட்டு எழுந்திருக்கு...
விவாகரத்து பெறாமல் 2 வது திருமணம் செய்து ஏமாற்றியது உண்மையா ?
Next Story
