``ரூ.500 செலுத்திய வீட்டுக்கு ரூ.67000..'' | ஷாக் கொடுத்த மின்கட்டணம்
சுனாமி வீட்டில் வசிக்கும் மீனவருக்கு ரூ.67,000 மின்கட்டணம்!
இலவச சுனாமி வீட்டில் வசிக்கும் மீனவருக்கு மின் கட்டணம் ரூ.67,000/“வழக்கமாக 500,600 ரூபாய் தான் மின்கட்டணம் வரும்“/“உடனடியாக மின் கட்டணம் கட்டாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும்“/மீனவர் சேக் ஜமாலுதீன் வேதனையுடன் ஆட்சியரிடம் புகார்
Next Story
