"பஹல்காம் தாக்குதல்.. மோடியின் முடிவு" - ஃபைனல் செய்த ரஷ்யா
ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் மே 9 ஆம் தேதி நடைபெறும் வருடாந்திர வெற்றி விழா அணிவகுப்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க மாட்டார் என ரஷ்ய அரசு செய்தி தொடர்பாளர் பெஸ்கோவ் உறுதி செய்துள்ளார். இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியன் வெற்றி பெற்று என்பது ஆண்டுகள் நிறைவடைவதை குறிக்கும் வகையில் வெற்றி தின விழா மாஸ்கோ நகரில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பஹல்காம் தீவிரவாதி தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
