பஹல்காம் அட்டாக்... மாற்றி சொன்ன BBCக்கு சிக்கல்-மத்திய அரசு அதிரடி ஆக்சன்

x

பஹல்காம் தாக்குதல் - பிபிசிக்கு நோட்டீஸ்/பிபிசி தொலைகாட்சியின் இந்திய நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் /பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்களை பயங்கரவாதிகள் என்பதற்கு பதிலாக போராளிகள் என குறிப்பிட்டதால் நோட்டீஸ் /ஆட்சேபம் தெரிவித்து பிபிசி நிறுவனத்தின் இந்திய தலைவர் ஜாக்கி மார்டினுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது /பிபிசியின் உள்ளடக்கம், செய்தி வெளியீட்டை சம்பந்தப்பட்ட அமைச்சகம் கண்காணிக்கும் என நோட்டீஸில் தகவல்


Next Story

மேலும் செய்திகள்