பஹல்காம் தாக்குதல் - நடிகர் அஜித் கண்டனம்

• "மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன் • எல்லையில் உள்ள நம் ராணுவ வீரர்களால், நாம் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம் • அனைத்து மதங்களையும், சாதிகளையும் மதிக்க வேண்டும்; நமக்குள் எந்த மோதலும் இருக்க கூடாது • வேற்றுமைகளை ஒதுக்கிவிட்டு, அமைதியாக வாழ அனைவரும் பிரார்த்திப்போம்" - நடிகர் அஜித் குமார்
X

Thanthi TV
www.thanthitv.com