Padma Bhushan | "குடும்பத்தினரின் முழு ஒத்துழைப்பே காரணம்" - பத்மபூஷண் SKM. மயிலானந்தன் பெருமிதம்
மத்திய அரசின் பத்மபூஷண் விருது கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி
மத்திய அரசின் பத்மபூஷண் விருது கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும், 30 ஆண்டுகளுக்கு மேலாக சமூக சேவை செய்து வருவதற்கு குடும்பத்தினரின் முழு ஒத்துழைப்பே காரணம் என்றும் எஸ்.கே.எம். மயிலானந்தன் தெரிவித்துள்ளார்.
Next Story
