#Breaking : கேப்டனுக்கு பெரும் கவுரவம்..! விஜயகாந்த்துக்கு பத்மபூஷன் விருது அறிவிப்பு

x

மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த்துக்கு பத்மபூஷன் விருது அறிவிப்பு. நடிகர் சிரஞ்சீவிக்கு பத்மவிபூஷன் விருது அறிவிப்பு. வெங்கய்ய நாயுடுவுக்கு பத்மவிபூஷன் விருது- மத்திய அரசு அறிவிப்பு.


Next Story

மேலும் செய்திகள்