Rain | பாடி மேம்பாலம் TO திருவள்ளூர் வரை - தேங்கிய மழைநீரில் ஆமை போல் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்
திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயலில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். எம்.டி.எச். சாலையில் அனைத்து வாகனங்களும் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. இது குறித்து நமது செய்தியாளர் தாமோதரன் வழங்கும் தகவல்களை கேட்கலாம்....
Next Story
