Paddy Start Sprouting || லாரியிலேயே முளைக்க தொடங்கிய நெல் மூட்டைகள்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில், சேமிப்பு கிடங்கிற்கு லாரி மூலம் கொண்டுவரப்பட்ட நெல் மூட்டைகள் லாரியிலேயே முளைக்க தொடங்கியுள்ளன..

11 நாட்களுக்கும் மேலாக நெல் மூட்டைகளை இறக்கி வைக்காமல் லாரியிலேயே வைத்ததால் மழையில் நனைந்து முளைக்க தொடங்கியது...

X

Thanthi TV
www.thanthitv.com