திறந்தவெளி கிடங்கில் நெல் மூட்டைகள்.. மழையில் நனையும் அபாயம்
#Paddysacks #chengalpattu #farmer #paddy #thanthitv
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே உள்ள திறந்தவெளி சேமிப்பு கிடங்கில், 50 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது.