திருவாரூர் அருகே முதியோர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், அனைவருடன் அமர்ந்து உணவருந்தினார். பின்னார் செய்தியாளர்களை சந்தித்த அவர், விவசாயிகளுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறினார்.