நெல்லை இருட்டுக்கடை விவகாரம் - பரபரப்பு அறிவிப்பு

x

JUSTIN || நெல்லை இருட்டுக்கடை விவகாரம் - பரபரப்பு அறிவிப்பு

இருட்டுக்கடை விவகாரம் - பரபரப்பு அறிவிப்பு/இருட்டுக் கடையின் நிறுவனர் கிருஷ்ண சிங்-இன் சகோதரருடைய பேரன் பிரேம் ஆனந்த் சிங் மீண்டும் பொது அறிவிப்பு /“கவிதா சிங், அவரது சகோதரர் நயன் சிங் ஆகியோர் இருட்டுக் கடை மற்றும் அதன் சொத்துக்களை அபகரிக்க தங்களுக்குள் சண்டை“/“தற்போதைய உரிமையாளர் கவிதா சிங் மிகப்பெரிய சட்டவிரோத பண பரிவர்த்தனை செய்துள்ள விவரம் தெரிய வருகிறது“/“இருட்டுக் கடை சொத்துக்கள் - அவசர கதியிலான சட்டவிரோத உரிமை மாற்றம்“ - பிரேம் ஆனந்த் சிங்/“சட்டப்படி பிரேம் ஆனந்த் சிங் மட்டுமே இருட்டுக்கடை வாரிசு-அவருக்கு மட்டுமே இருட்டுக் கடையும் அதன் சொத்துக்களும் சேரத்தக்கது“/“கவிதா சிங், அவரது சகோதரர் நயன்சிங் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன“/


Next Story

மேலும் செய்திகள்