Padayappa Re Release | படையப்பா ரீ-ரிலீஸ் - கோவை தியேட்டரில் திடீரென கொந்தளித்த ரசிகர்கள்
கோவையில் திரையரங்கில் 'படையப்பா' திரைப்பட ரீ-ரிலீஸ் காட்சியின்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தியேட்டர் ஊழியர்களுடன் ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கட்டணத்தை திரும்ப தருவதாக திரையரங்கு நிர்வாகிகள் கூறியதன்பேரில், ரசிகர்கள் கலைந்து சென்றனர்.
Next Story
