வெளி மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஏற்றுமதி - மத்திய அரசு செயலுக்கு டி.டி.வி. தினகரன் கண்டனம்

வெளி மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஏற்றுமதி - மத்திய அரசு செயலுக்கு டி.டி.வி. தினகரன் கண்டனம்
வெளி மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஏற்றுமதி - மத்திய அரசு செயலுக்கு டி.டி.வி. தினகரன் கண்டனம்
Published on

வெளி மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஏற்றுமதி - மத்திய அரசு செயலுக்கு டி.டி.வி. தினகரன் கண்டனம்

தமிழக மக்களுக்கு ஆக்சிஜன் தேவை இருக்கும்போது , மாநில அரசு நிர்வாகத்தைக் கலந்து ஆலோசிக்காமல் வெளி மாநிலங்களுக்கு ஆக்ஸிஜனை அனுப்பும் மத்திய அரசின் முடிவுக்கு அ.ம.மு.க. பொதுச் செயலாளர் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இத்தகைய செயலை எந்த காரணத்திற்காகவும் ஏற்க முடியாது என்றும், தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கும் இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது எனவும் தமது பதிவில் சுட்டிக்காட்டி உள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com