ஓவியா ஆர்மி ரெடியா..? வந்துருச்சு மாஸ் அப்டேட்
Actress Oviya | ஓவியா ஆர்மி ரெடியா..? வந்துருச்சு மாஸ் அப்டேட்
நடிகை ஓவியா சமீபமா பெருசா படங்கள்ல நடிக்காட்டியும் அவுங்களுக்குனு ரசிகர் பட்டாளம் இருக்கு...
ஹர்பஜன் சிங்கோட சேர்ந்து சேவியர்னு ஒரு படத்துல நடிக்குறதா அறிவிச்சாங்க...ஆனா அதுக்கப்றம் எந்த அப்டேட்டும் இல்ல...
ஓவியாவோட பட அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆர்வமா காத்துக்கிட்டு இருந்த நிலைல, புதிய படத்தோட பூஜை வீடியோ வெளியிடப்பட்டுருக்கு...
பாரம்பரிய உடையான சேலை கட்டி...பக்திமயமா கலந்துக்கிட்டாங்க ஓவியா...
Next Story
