ஓவர்டேக் எடுத்த அரசு பஸ் - ஓட்டுனர்கள் அடித்து கொண்ட சம்பவம்

ஓவர்டேக் எடுத்த அரசு பஸ் - ஓட்டுனர்கள் அடித்து கொண்ட சம்பவம்
Published on

ஓவர்டேக் எடுத்த அரசு பஸ் - ஓட்டுனர்கள் அடித்து கொண்ட சம்பவம்

#govtbus #busdrivers #attack #hosur #thanthitv

ஓசூர் அருகே, முந்திச் செல்வதில் ஏற்பட்ட தகராறில், அரசு பேருந்து ஓட்டுநர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரியில், இரண்டு அரசுப் பேருந்துகள் ஓசூர் அருகே உள்ள தேன்கனிக்கோட்டைக்கு வந்துள்ளது. இரண்டு அரசுப் பேருந்துகளும் பஞ்சப்பள்ளி பகுதியில் நின்று, பயணிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் புறப்பட்டபோது, இரண்டு அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கும் டைமிங் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் நான், நீ என முந்திச் சென்றுள்ளனர். பின்னர் திப்பசந்திரம் என்ற இடத்தில், 2 பேருந்துகளும் நிறுத்தப்பட்டு, ஓட்டுநர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com