"எங்க அம்மா ஒரு ஜான்சி ராணி" - மேடையில் கர்ஜித்த விஜய பிரபாகரன்

x

தன் அம்மா பிரேமலதா விஜயகாந்த், ஒரு ஜான்சி ராணி என தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்டம் அரூரில் நடைபெற்ற கட்சி பொதுக் கூட்டத்தில் பேசிய அவர்,போரில் குழந்தையை முதுகில் சுமந்து கொண்டு போர் புரிந்த ஜான்சி ராணியை போன்றவர் தன் அம்மா பிரேமலதா விஜயகாந்த் என்றும், தன் தந்தையும், குடும்பத்தையும் தூக்கி தோளில் சுமந்து கொண்டு கட்சியை காப்பாற்ற போராடுவதாகவும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்