பிரித்விராஜின் ஆடு ஜீவிதம் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிருத்விராஜ் கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்ற ஆடு ஜீவிதம் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

இயக்குனர் பிளஸ்சி இயக்கத்தில் கடந்த மார்ச் 28ஆம் தேதி மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான "ஆடு ஜீவிதம்" படம் 150 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் வருகிற 26-ம் தேதி "டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில்" வெளியாகும் என்று கூறப்படுகிறது...

X

Thanthi TV
www.thanthitv.com