#Breaking|| குவியல் குவியலாக ஆபாச படங்கள்.. 18 OTT App-களை Ban செய்தது மத்திய அரசு

x

மோசமான, ஆபாசமான உள்ளடங்களை ஒளிபரப்பியதற்காக 18 ஓ.டி.டி. தளங்களை முடக்கியது, மத்திய அரசு/முடக்கப்பட்ட ஓ.டி.டி. தளங்களுக்கு சொந்தமான 19 இணையதளங்கள், 10 செயலிகள், 57 சமூக வலைதள கணக்குகளும் முடக்கம்/மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகம் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தும் பொருட்படுத்தாமல் இருந்ததால் நடவடிக்கை////கோப்புக்காட்சி/2/18 ஓ.டி.டி. தளங்களை முடக்கிய மத்திய அரசு..


Next Story

மேலும் செய்திகள்