"ஆஸ்கர் புகழ் பொம்மியை காண வாருங்கள்..!" - அழைப்பு விடுத்த வனத்துறை செயலாளர்

ஆஸ்கர் விருது வென்ற "தி எலிஃபென்ட் விஸ்பரர்ஸ்" ஆவணப்படத்தில் இடம்பெற்ற ரகு-பொம்மி யானைகள் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அவற்றைக் காண குழந்தைகளுடன் வருமாறு சுற்றுலாப்பயணிகளுக்கு தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு அழைப்பு விடுத்துள்ளார்... தெப்பக்காடு யானைகள் முகாமில் ரகு மற்றும் பொம்மி யானைக்கு கரும்பு கொடுத்த மகிழ்ந்த அவர் பதிவிட்டுள்ள காணொலி சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது...

X

Thanthi TV
www.thanthitv.com