பிரெஞ்சு ஓபனில் இருந்து விலகிய ஒசாகா; அன்பு செலுத்தியவர்களுக்கு நன்றி - இன்ஸ்டாகிராமில் ஒசாகா பதிவு

நடப்பு பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகிய ஜப்பானிய வீராங்கனை நவோமி ஒசாகா, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து உள்ளார்.
பிரெஞ்சு ஓபனில் இருந்து விலகிய ஒசாகா; அன்பு செலுத்தியவர்களுக்கு நன்றி - இன்ஸ்டாகிராமில் ஒசாகா பதிவு
Published on
நடப்பு பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகிய ஜப்பானிய வீராங்கனை நவோமி ஒசாகா, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து உள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக பாரிஸில் நடந்து வரும் பிரெஞ்சு ஓபன் தொடரில் இருந்து, ஒசாகா விலகினார். ஒசாகாவின் முடிவு, அவரது ரசிகர்கள் பலருக்கு அதிர்ச்சி அளித்தது. இந்நிலையில், தன்மீது அன்பு செலுத்திய அனைவருக்கும் நன்றிகளை சமர்ப்பிப்பதாக, இன்ஸ்டாகிராமில் டென்னிஸ் வீராங்கனை ஒசாகா பதிவிட்டு உள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com