கூட்டணி பற்றிய பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து : "பா.ஜ.க-வை வளர்ப்பதற்காக பேசியிருக்கலாம்" - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

பா.ஜ.கவை வளர்ப்பதற்காக பொன்.ராதாகிருஷ்ணன் கூட்டணி பற்றி பேசியிருக்கலாம் என கைத்தறி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கருத்து கூறியுள்ளார்.
கூட்டணி பற்றிய பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து : "பா.ஜ.க-வை வளர்ப்பதற்காக பேசியிருக்கலாம்" - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
Published on

பா.ஜ.கவை வளர்ப்பதற்காக பொன்.ராதாகிருஷ்ணன் கூட்டணி பற்றி பேசியிருக்கலாம் என கைத்தறி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கருத்து கூறியுள்ளார். நாகை நம்பியார்நகரில், 111 பயனாளிகளுக்கு சுனாமி நிரந்தர வீட்டுக்கான வீட்டுமனை பட்டாக்களை வழங்கிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கண்ணில் காமாலை ஏற்பட்டால் சட்டமன்ற தேர்தலில் கட்சிகளின் காட்சி மாறும் என தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com