BREAKING || MasoodAzhar | அனாதையான பயங்கரவாதி மசூத் அசார் - இறுதிச் சடங்கில் பாக். ராணுவ அதிகாரிகள்

x

/மசூத் அசார் குடும்பத்தினரின் இறுதிச் சடங்கில் பாக். ராணுவம்/"ஆபரேஷன் சிந்தூர்" தாக்குதலில் கொல்லப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி மசூத் அசாரின் குடும்பத்தார்/மசூத் அசாரின் குடும்ப உறுப்பினர்கள் 10 பேர் கொல்லப்பட்ட நிலையில் இறுதிச் சடங்குகள் நடைபெற்று வருகிறது/மசூத் அசார் குடும்பத்தினரின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்