#breaking |"40 டிஎம்சி காவிரி நீரை விடுவிக்க உத்தரவிட வேண்டும்"- டெல்லியில் தமிழக அரசு வைத்த கோரிக்கை

x

"தமிழகத்திற்கான 40 டிஎம்சி நீரை திறக்க உத்தரவிட வேண்டும்"/"தமிழகத்திற்கு வழங்க வேண்டி ஜூன் மற்றும் ஜூலை மாத பங்கான 40 டிஎம்சி காவிரி நீரை விடுவிக்க உத்தரவிட வேண்டும்"/டெல்லியில் நடைபெற்ற 40-வது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்/ஜூன் மாதத்திற்கான 9.19 டிஎம்சி, ஜூலைக்கான 31.24 டிஎம்சி நீரை உச்சநீதிமன்ற ஆணைப்படி கர்நாடகம் திறக்க வேண்டும் என கோரிக்கை


Next Story

மேலும் செய்திகள்