தமிழகம் முழுவதும் பறக்க போகும் உத்தரவு - முதல்வர் ஆலோசனை கூட்டத்தில் வெளியான தகவல்

x
  • ஐ.பி.எஸ்.அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை......
  • முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆணையர்கள் சட்டம் ஒழுங்கு டிஜிபி, ஏ.டி.ஜி.பி. உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ள ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வருகிறது.
  • முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆணையர்கள் ,சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால், ஏடிஜிபி,ஐ.ஜி உள்ளிட்ட காவல்துறையின் உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ள ஆலோசனை கூட்டம்...
  • தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மளிகையில் நடைபெற்று வருகிறது...
  • சட்டம் ஒழுங்கை கையாளுதல், சமூக வலைத்தளங்களை கண்காணித்தல்,போக்சோ வழக்கு,
  • கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதை பொருட்களை ஒழித்தல், மாநில எல்லைகளை கண்காணித்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை


Next Story

மேலும் செய்திகள்