கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், கோதாவரி - காவிரி நதி நீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் துணை நிற்பார்கள் என்று கூறினார்.